Hi...,
Seekrama vandhachi..
Here is the next epi
மயிலிறகு பெட்டகம் 17 2
Unga support ku rmba thanks 
Urs,
Madhura p
Seekrama vandhachi..
Here is the next epi
மயிலிறகு பெட்டகம் 17 2
Unga support ku rmba thanks 
Urs,
Madhura p
Nanri ma....
மிகவும் அருமையான பதிவு,
ப்.மதுரா டியர்
குட்டி அப்டேட்டா இருந்தாலும் நல்லாயிருக்கு
கணவன் மனைவி இருவரும் பேசாமலே இருப்பது கூட கவிதையா இருக்கு
"விழியாலே காதல் கதை பேசு
மலர்க் கையாலே சந்தனம் பூசு
தமிழ் மொழி போலே சுவையூட்டும்.......
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு........"
Tq.....நாளைய சர்ப்ரைசை முதலில் தரனும் என நினைக்கிறான் போல. Lovely ud sis
Thank you so much paNice and pleasant epi