மனதோடு மண்வாசம், கீதமாகுமோ பல்லவி - Book Release

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் தோழமைகளே!

கனவுப் பட்டறை - கதைத் தொழிற்சாலை போட்டியில் முதல் பரிசு பெற்ற "மனதோடு மண்வாசம்" நாவல், மற்றும் "கீதமாகுமோ பல்லவி" நாவல் இரண்டும் நாகம்மை பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை சாத்தியப்படுத்திய இறைவனுக்கு எம் முதல் நன்றிகள். தளம் தந்து தொடர் ஊக்குவிப்பும் வழிகாட்டலும் வழங்கிவரும் மல்லிகா அக்காவிற்கும், தொடர்ந்து எங்களது படைப்புகளை பதிப்பித்து எழுத்தை ஊக்குவிக்கும் அருணாச்சலம் ஐயாவிற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். எங்களுக்கு தொடர்ந்து நல்லாதரவு அளித்துவரும் அனைத்து வாசகர்களுக்கும் மித்ரா பரணியின் மனமார்ந்த நன்றிகள்.

புத்தகம் வாங்க இந்த எண்ணை அணுகவும்,
நாகம்மை பதிப்பகம் - 9363450177

'மனதோடு மண்வாசம்' விலை - 380
'கீதமாகுமோ பல்லவி' விலை - 250

வாங்கிப் படித்து மகிழுங்கள் தோழமைகளே

பிரியங்களுடன்,
மித்ரா & பரணி
270012357_981940552718508_7251274044475488698_n.jpg 1640778078854.jpg
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement