ஹாஹாஹா ஸாரி டியர் எவ்வளவு காலத்துக்குத்தான் அடியே வாங்குறது அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சுட்டாங்க போல.....Nice epi dear, ஆனாலும் அரவிந்த் & துரை கோவத்துல தமிழ் & கனி யை அடிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு, இரண்டு பேரும் பண்ணுன வேலைய பார்த்தா
கோபத்த முத்தம் கொடுத்தாக் காட்டுவாங்க, இது நல்ல ஐடியாவா இருக்கே மகேஸ் டியர்