மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னைப்பா இது இப்படி ஆயிடுச்சு
அருமையான பதிவு
மகிழ்ச்சி சிஸ்... அடுத்து என்னன்னு இன்னைக்கு சொல்லிருரேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நினைத்தேன்...இப்படி தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணிவைப்பீங்கன்னு நினைத்தேன் மகேஸ்வரி டியர்:cry:
என்னை பத்தி நீங்கதான் சுவி டியர் கரெக்டா புரிஞ்சு வை்ச்சிருக்கிங்க.... இருந்தாலும் நீங்க என்னை கொஞ்சம் கோபமா முறைக்கிற மாதிரி இருக்கு நான் எஸ்கேப் ஆகிட்டு இன்னைக்கு பதிவோட வந்து உங்கள பார்க்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் யசோ டியர்... நான் கதை எழுத ஆரம்பிச்சதில இருந்து இன்னைக்குதான் டியர் உங்களோட வேற ஸ்மைலிய பார்க்கிறேன்.... ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Priya, we were happily reading about the couple and all of a sudden accident :oops:...
Cute couple..made for each other. The way Durai proposed to her was very sweet. Thanks Priya for the lovely epi
ஹாய் சிஸ் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey ena chlm...ipad paniteenga...kaniya kapaathidunga pa...pls thurai paavam pa...
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா.... என்ன நடந்துச்சுன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top