மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 21

Advertisement

naveensri

Well-Known Member
பிளான் சொதப்பினாலும் மேட்டர் workout ஆயிடுச்சு கனி... வகைதொகையா திட்டு வாங்கிட்டே... இப்ப உச்சி குளிர்ந்து போச்சா....:p:D
கதிர் நீங்க இன்னும் தீயா வேலை செய்யணும்... :LOL::LOL:
ஏன் துரை romance கூட கோபமாத் தான் காட்டுவியா...:eek::oops:
 

Suvitha

Well-Known Member
துரை சொன்னா மாதிரி இந்த கனி சரியான தத்தி தான் பா. நான் அதை ஆமோதிக்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு காரியம் செய்தா பாருங்க அது தத்தி செய்யுற காரியமா? செம விவரம் கனி நீயி :LOL:
 

Lav. S

Well-Known Member
செம episode
இதுலயே ரெண்டு பேரும் சரி ஆகிடுவாங்களா?? இல்லை வேற ஏதும் ஆப்பு வருமா?
தமிழ் சரியான ஆளு.. எப்படி டக் டக் னு pointஐ புடிக்கிறா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top