மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

Hello Priya mam,
நான் உங்க எல்லா நாவல்களை யும் படித்திருக்கிறேன் அனைத்தும் அருமை, அழகு. சைலண்ட் ரீடராக இருந்த நான், இன்று தான் கமன்ட் பன்றேன்.வாழ்த்துகள்...Nice ud. Eagerly waiting fr next epi.
 

Vaazugii

New Member
Super epi priyamaa

Kutti pisasugal thangaludaiya thirmaiya katti thaniyaa kadaikku parcel panni vitta ithuha oma kanavu kanda kathaiyaa karpanaiyeelayae kaalatha ootiduchiha
Mmmm thambhiku ippa thaa. Romance panra moodu vanthurrukku ... Hahaha thambi unna kaekka poraa nee nadathu:p:D:love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் நல்லாயில்லை,
துரை ஸார்
அங்ஙன ஊருக்கு போவுறத்துக்கு
லேட் ஆவுதுன்னு உங்க ரெண்டு
பேரையும் கூப்பிட்டால் இங்ஙன
உங்களுக்கு ரொமான்ஸோ?
ஹாஹாஹா போயிட்டு போறான் டியர்..... அவனுக்கே இந்த மாதிரி சான்ஸ் எப்பவாவதுதான் கிடைக்கிது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:lovely epi mahesh sis

சேர்த்து வைக்க பிளான் பண்ணி இப்படி பிரிச்சிட்டாங்களே!:D
super:love: super :love:super:love: paaaa chance se illaa semmmma...........:love::love::love:
இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க நண்டு சிண்டெல்லாம் பிளான் பண்ணுது.... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi...
Uds super...
Ippo irukura konjam gap um ooruku poitu varathukula sari aagiranum ok va?Durai and kani???:love::love:
ஹாய் டியர்...கண்டிப்பா ஊருக்கு போய்ட்டு வந்தா மாற்றம் வரும் மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top