மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hello Priya mam,
நான் உங்க எல்லா நாவல்களை யும் படித்திருக்கிறேன் அனைத்தும் அருமை, அழகு. சைலண்ட் ரீடராக இருந்த நான், இன்று தான் கமன்ட் பன்றேன்.வாழ்த்துகள்...Nice ud. Eagerly waiting fr next epi.
ஹாய் ரமாசிஸ்.... உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி.... ப்ளிஸ் சிஸ் மேம் எல்லாம் வேண்டாமே மகி இல்லைனா ப்ரியான்னே கூப்பிடுங்க சிஸ்... உங்களுடைய கமெண்ட்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.... நிறை...குறையோ எதுவா இருந்தாலும் சொல்லுங்க ...இன்னைக்கு அடுத்த பதிவோட வந்துருவேன் சிஸ். நன்றி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi priyamaa

Kutti pisasugal thangaludaiya thirmaiya katti thaniyaa kadaikku parcel panni vitta ithuha oma kanavu kanda kathaiyaa karpanaiyeelayae kaalatha ootiduchiha
Mmmm thambhiku ippa thaa. Romance panra moodu vanthurrukku ... Hahaha thambi unna kaekka poraa nee nadathu:p:D:love:
ஹாய் செல்லம்... இவ என்னன்னமோ கனவுல போனா.... ஆனா எல்லாம் பிளாப் ஆயிருச்சு... இனி ஒன்லி ரொமான்ஸ் மூட்தான் செல்லக்குட்டி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai nee correct aana routela porappaa antha Kani konjam tubelight athukku konjam physical touch kudutha than bulb eriyum...
Duraikku palaya ninaivukalal Mana irukathil aval vaangiya porul kalai kavanikkama vittutaane ithu iru kuttama.....
Kovilukku poitu varathukulla kuthukalama illai ranakalama:love:
ஹாய் டியர்.... பய எந்த பக்கம் போனா கனிய கவுக்கலாம்னு கண்டுப்பிடிச்சிட்டான்னு நினைக்கிறேன்.... ஊருல என்ன நடக்குதுன்னு இன்னைக்கு சொல்லிருறேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top