அக்கா பொண்ணு கல்யாணம் டியர்... சோ ரெண்டு மூனு நாளா செம பிசி... இப்ப தான் டைப் பண்ண ஆரம்பிச்சேன்... நாளைக்கி வந்திடுவாங்க.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... இனி ரெகுலரா கொடுக்க பார்க்கறேன்...கௌதமும் அவனோட செல்லம்மா
காயூ மாமியும் ஆரனும் எப்போ
வருவாங்க, ரியா டியர்?