மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
Mahi darling yepdi erukinga.. romba interesting ah eruku ka.. kani poi 1 year acha.. entha pullai konjam yosichu. Mudivu panni erukalam.. sondha athai paiyanu therincha kani oda reaction yepdi erukum:geek::geek:. Bank officer durai ya ah . .. wow super eni durai pathukuvan.. gayathiri tha kadhirku pair ah ka. Sekiranga vanga chellam .. :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:
நாடு இருக்குற நிலைமையில்
பாதுகாப்பாக இருக்காங்க..
கனி நல்லநேரம்..
இரத்த சொந்தமா போய்ட்டாங்களே!!!!!!!
சொந்த மாமா பிள்ளைங்க...
சூப்பர் எப்பி மகேஷ்.
ஹாய் டியர்... இப்ப நாடு இருக்கிற நிலைமையில நல்லவங்கள தேடுறதே கொஞ்சம் கஷ்டம்தான்.... ஆனா அந்த மாதிரி ஒருத்தர்கிட்ட இவங்க சேர்ந்திட்டாங்கன்னு நினைக்கிறேன் டியர்... உள்ள வன்முறையே போதும்னு நினைச்சேன் டியர்....அதான்.. ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka:):) Athukula 1 year akita?? Athu varaikum durai kani ya kandu pidikalaya??:oops::oops:oru valiya durai & kani santhuchutanga:love::love: next Ena nadaka pokutho:unsure::unsure: Ha Ha akka apdiye kathir ku jodi introduce panitingale..  :LOL::LOL:sikram vanga eagerly waiting for durai & kani's reaction:love::love:
ஹாய்டா ராஜி அந்த ஒரு வருசத்துல நடந்தத இனி கொஞ்சம் கொஞ்சமா நியாபகத்துக்கு கொண்டு வருவான் துரை.... அதை தனியா கொண்டு வந்தா போரா இருக்கும்னுதான் இவங்க ரெண்டு பேரும் சந்திச்ச அப்புறமா அத நியாபகப்படுத்தலாம்னு இருக்கேன்டா.... எல்லாரும் ரொம்ப கேட்டதால நம்ம கதிருக்கும் ஒரு ஜோடி நான் கதை ஆரம்பிக்கும் போது கதிரை சோலோவாத்தான் விட்டுருந்தேன்... நிறைய சிஸ்...காண்டாயிட்டாங்க... அதான் நம்ம கதிருக்கு ஜோடிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai bank manager aayitaan pondattiku loan kodupaano illayo love kudupaan:love:
Diraikku maaman ponnu Kani sema...
நல்லா கொடுப்பான் டியர்... அது லோனா இல்ல காதலான்னு உங்களுக்கே தெரியும் .... ஆனா உடனேயெல்லாம் கொடுக்க மாட்டான் கொஞ்சம் கொஞ்சம் வச்சு செய்வான்னு நினைக்கிறேன் டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top