மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Namma kathiruku jodi vanthachu pola crct ah sis:love::love::love::love:
கண்டிப்பாடா.... அவன மட்டும் எதுக்கு தனியா விட யாருக்கிட்டயாச்சும் மாட்டிவிடுவோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
very nice episode dear Mahesh....
கனிமொழி புருஷன்ட்டயே மாட்டிகிட்டாளா என்ன????
ஒருவருஷம் எப்படி துரை விட்டான்????
பாவம்...
நான் உன்னை தான் லவ் பண்ணினேன் என சொல்ல மாட்டாரா துரைசாமி....
waiting for the next one...
ஹாய் அனு அக்கா... ரொம்ப மகிழ்ச்சி... கண்டிப்பா அவ மாட்டிக்கிட்டாக்கா... அவனுக்கு இருக்கிற ஈகோவுக்கு அவன் எப்படிக்கா சொல்லுவான் அவளைத்தான் இனி சொல்ல வைப்பான்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update. Eppo durai dance started
ரொம்ப மகிழ்ச்சி டியர்... கண்டிப்பா இனி அவன் ஒரு ஆட்டம் அவளுக்கு காட்டாம இருக்க மாட்டான்னு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Mahes dear. Durai has become a bank manager. Kani getting the loan is going to be difficult.
ரொம்ப மகிழ்ச்சி டியர்... கண்டிப்பா இனி துரை கனிக்கு ஒரு ஆட்டம் காட்டாம இருக்க மாட்டான்... அந்த ஆட்டத்துல லோனும் உண்டு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top