ரொம்ப மகிழ்ச்சிடாSemma intro
ரொம்ப மகிழ்ச்சிடாSemma intro
ஹாய் சிஸ்... ஒரு வழியா அவங்க அம்மாவோட ஆசைய நிறைவேற்றிட்டான்...Bank exam pass panitana....superbbb
கண்டிப்பாடா.... அவன மட்டும் எதுக்கு தனியா விட யாருக்கிட்டயாச்சும் மாட்டிவிடுவோம்Namma kathiruku jodi vanthachu pola crct ah sis
ஹாய் அனு அக்கா... ரொம்ப மகிழ்ச்சி... கண்டிப்பா அவ மாட்டிக்கிட்டாக்கா... அவனுக்கு இருக்கிற ஈகோவுக்கு அவன் எப்படிக்கா சொல்லுவான் அவளைத்தான் இனி சொல்ல வைப்பான்காvery nice episode dear Mahesh....
கனிமொழி புருஷன்ட்டயே மாட்டிகிட்டாளா என்ன????
ஒருவருஷம் எப்படி துரை விட்டான்????
பாவம்...
நான் உன்னை தான் லவ் பண்ணினேன் என சொல்ல மாட்டாரா துரைசாமி....
waiting for the next one...
ரொம்ப மகிழ்ச்சி டியர்.... விதி வலியதுதானே டியர்...Nice epi Magi dear. Ivanga vilagi poga ninachalum vithi vidarathaa Illa
ரொம்ப மகிழ்ச்சிப்பாசூப்பர்
ரொம்ப மகிழ்ச்சி டியர்... கண்டிப்பா இனி அவன் ஒரு ஆட்டம் அவளுக்கு காட்டாம இருக்க மாட்டான்னு நினைக்கிறேன் டியர்Nice update. Eppo durai dance started
மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா அவனேதான்Nice. Dhurai bank manager?
ரொம்ப மகிழ்ச்சி டியர்... கண்டிப்பா இனி துரை கனிக்கு ஒரு ஆட்டம் காட்டாம இருக்க மாட்டான்... அந்த ஆட்டத்துல லோனும் உண்டு டியர்Nice update Mahes dear. Durai has become a bank manager. Kani getting the loan is going to be difficult.
ஹாஹாஹாஹா செம ஹனி டியர்.....Pathuttan...paathutta....kaniya paththutan