மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
இந்த பக்கம் வெயில் அதிகமா இருக்கு டியர் காப்பி வேண்டாம்...கூல்டிரிங்ஸ் கொடுங்க.....
என்ன சொல்லனும் தெரியாமத்தான் முழிக்கிறாங்க...கனிக்கும் லவ் தெரியல... அரவிந்தும் ஆளே காணல அப்புறம் என்ன பண்ணுவாங்க சிஸ்
செம எப்பி ..
அப்பத்தா இப்படி ஆப்பு வைக்கிறாங்களே...
துரை..தமிழ்
என்ன சொல்லப் போறாங்க?????
ஹாய்டா ராஜி ரொம்ப மகிழ்ச்சிப்பா...கதிரும் பாவம்தானேப்பா.... அவனுக்கு ஏதாச்சும் ஜோடிய பார்க்கனும்...துரைக்கு கோபமே குறையாது... இன்னும்தான் அதிகரிக்கும்டாWow akka welcome back Apatha ipdi oru twist a kuduthutangale.. Ha ha analum kathir ku lollu than... But avan solrathu layum point irukula.. Mahesh akka knjam pathu pani vidunga... Durai ku epo than intha kovam koarayumo??!
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்super mam sema twist
அதான் டியர் ரெண்டு பேரும் யோசிச்சுக்கிட்டு இருக்காங்கஇப்போ ரெண்டு பேரும் என்ன பண்ண போறாங்க...