மதுர ப்ரியம்! 12

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
என்னங்க கவி..இன்னும் எத்தனை நாள் இவர்கள் இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடபோறாங்க..
மது இன்னும் business woman கனவிலேயே இருக்காதே..உன்னைசுற்றியும் கொஞ்சம் பார்..சாம் அம்மா என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டானே..
 

Nachu

Well-Known Member
அருமை கவி.
என்னமோ கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறாங்க......
இதில் சாம் தான் பாவம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top