மண்ணில் தோன்றிய வைரம் 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அதானே..
அவங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..
இதுக்கெல்லாமா சண்டபோட்டு சமாதானம் ஆவாங்க..
பாருங்க சஞ்சு காதுல புகையா புகையுது..:p:p;)
Nice ud dear
எதுக்கு புகை வரணும்,
புனிதா டியர்?
ஆதுவிடம், சஞ்சு இப்பிடிக்கா
செய்யுறதை நாங்களா
வோணாமின்னு சொன்னோம்?
நாங்களா சஞ்சுவோட கையைப்
புடிச்சு இழுத்தோம்?
இல்லையா, சாரு டார்லிங்?
 

Punitha M

Well-Known Member
எதுக்கு புகை வரணும்,
புனிதா டியர்?
ஆதுவிடம், சஞ்சு இப்பிடிக்கா
செய்யுறதை நாங்களா
வோணாமின்னு சொன்னோம்?
நாங்களா சஞ்சுவோட கையைப்
புடிச்சு இழுத்தோம்?
இல்லையா, சாரு டார்லிங்?
என்ன கைய புடிச்சு இழுத்தீங்களா????
அது பச்ச மண்ணு பானுமா..
அதான் விவரம் பத்தல..
:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன கைய புடிச்சு இழுத்தீங்களா????
அது பச்ச மண்ணு பானுமா..
அதான் விவரம் பத்தல..
:D:D
என்ன வடிவேலுவுக்கு போட்டியா
கிளம்பிட்டீங்களா, புனிதா டியர்?
அவரு பாவம்ப்பா
யாரு பச்ச மண்ணு?
சஞ்சுவா?
இல்லை, அஸ்வினை போன்-லயே
மிரட்டும் சாருவா?
இதைப்பத்தி பிபிஸி நியூஸ்ல
கூட ஒண்ணும் சொல்லலையே?
இப்ப என்ன செய்யுறது?
ம்ம்ம்.........?
 

Punitha M

Well-Known Member
என்ன வடிவேலுவுக்கு போட்டியா
கிளம்பிட்டீங்களா, புனிதா டியர்?
அவரு பாவம்ப்பா
யாரு பச்ச மண்ணு?
சஞ்சுவா?
இல்லை, அஸ்வினை போன்-லயே
மிரட்டும் சாருவா?
இதைப்பத்தி பிபிஸி நியூஸ்ல
கூட ஒண்ணும் சொல்லலையே?
இப்ப என்ன செய்யுறது?
ம்ம்ம்.........?
o_Oo_O
:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top