மண்ணில் தோன்றிய வைரம் 28

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அதே நிலா ...
அதே நிலா...
அதே அதே அதே அதே நிலா.....
அதே நிலா...
அதே நிலா...
அதே அதே அதே அதே நிலா...
காதல் சொன்னதும் அதே நிலா...
மோகம் தந்ததும் அதே நிலா..
வெட்கம் கொண்டதும் அதே நிலா..
ஓஹோ..முத்தம் சிந்துது சிந்துது அதே நிலா..

காதல் சொன்னதும் அதே நிலா....
காக்க சொன்னதும் அதே நிலா..
கூச்சம் கொண்டதும் அதே நிலா...
கூட சொன்னதும் அதே நிலா...
ஹோ.கூட சொல்லுது சொல்லுது அதே நிலா...
கோடி கவிதைகள் பார்க்கும் நிலா..
ஜோடி விழிகளை ஏற்கும் நிலா..
என்னை கவிஞன் ஆக்கும் நிலா..
எந்தன் அருகில் பூக்கும் நிலா...
ஹோ எந்தன் அருகில் பூக்கும் இந்த நிலா...
வானை அழகினில் காட்டும் நிலா..
என்னுள் மிருகத்தை மூட்டும் நிலா....
ரெண்டு இதயம் கூட்டும் நிலா...
காதல் ஓவியம் தீட்டும் நிலா..
ஹோ காதல் ஓவியம் தீட்டும் இந்த நிலா...
அதே நிலா அதே நிலா
அதே அதே அதே அதே நிலா.....

சூப்பர் பாட்டு பானுமா....
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
(அன்று)
அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...
கவியில் ஆடிய பிள்ளை நிலா
(அன்று)
காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...
பாலைவனத்தின் வண்ண நிலா
நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
ஆ... ஆ...
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
(அன்று)
எசப்பாட்டா பானுமா....???
 

banumathi jayaraman

Well-Known Member
சாருணீயின் குடும்பம் பற்றி
எப்போ சொல்லுவீங்க,
அனு டியர்?
இவளுக்குன்னு யாருமில்லையா?
பெற்றோர் இறந்துட்டாங்களாப்பா?
ஒரு தாத்தா ஒரு பாட்டி கூடவா
சாருவுக்கு இல்லை?

ஆஸ்திரேலியாவிலிருந்து
அஸ்வின் இங்கு ஏன் வந்தான்?
எதுக்கு வந்தான்?
அஸ்வினின் பெற்றோர்,
especially அப்பா சரியில்லையா?
அப்பாவை விட்டுவிட்டு சித்தி
சித்தப்பா குடும்பத்துடன் ஏன்
அஸ்வின் ஒட்டிக்கிறான்?
என்ன காரணம், அனு டியர்?
அஸ்வினுக்கும் அம்மா
இல்லையா?
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாருணீயின் குடும்பம் பற்றி
எப்போ சொல்லுவீங்க,
அனு டியர்?
இவளுக்குன்னு யாருமில்லையா?
பெற்றோர் இறந்துட்டாங்களாப்பா?
ஒரு தாத்தா ஒரு பாட்டி கூடவா
சாருவுக்கு இல்லை?

ஆஸ்திரேலியாவிலிருந்து
அஸ்வின் இங்கு ஏன் வந்தான்?
எதுக்கு வந்தான்?
அஸ்வினின் பெற்றோர்,
especially அப்பா சரியில்லையா?
அப்பாவை விட்டுவிட்டு சித்தி
சித்தப்பா குடும்பத்துடன் ஏன்
அஸ்வின் ஒட்டிக்கிறான்?
என்ன காரணம், அனு டியர்?
அஸ்வினுக்கும் அம்மா
இல்லையா?
இனி வரப்போற எபிஸ் எல்லாம் அதை பற்றி தான் பானுமா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top