மண்ணில் தோன்றிய வைரம் 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Thank you banu ma
Song????
இன்னிக்கு அப்டேட்-ல இந்த
சிச்சுவேஷனுக்கு பாட்டு
எதுவும் எனக்குத் தோணலை,
அனு டியர்
ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்
இந்த தேஜஸ்வினின்
அமைதியைப் பார்த்தால்
சாரூணீதேன் தனக்கு
போனு செய்யுறா-ன்னு
பய புள்ளைக்கு தெரிஞ்சு
போச்சோ, அனு டியர்?
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
இன்னிக்கு அப்டேட்-ல இந்த
சிச்சுவேஷனுக்கு பாட்டு
எதுவும் எனக்குத் தோணலை,
அனு டியர்
ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்
இந்த தேஜஸ்வினின்
அமைதியைப் பார்த்தால்
சாரூணீதேன் தனக்கு
போனு செய்யுறா-ன்னு
பய புள்ளைக்கு தெரிஞ்சு
போச்சோ, அனு டியர்?
தாங்கள் எழுப்பிய வினாவிற்கான பதில் தற்போது அஸ்வின் வசம் உள்ளபடியால் தயவு செய்து இனி வரும் எபிசோடுகளை வாசித்து தங்களது கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளவும்o_O
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தாங்கள் எழுப்பிய வினாவிற்கான பதில் தற்போது அஸ்வின் வசம் உள்ளபடியால் தயவு செய்து இனி வரும் எபிசோடுகளை வாசித்து தங்களது கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளவும்o_O
சேவையினை சரிவர பெற்றுத்தர முடியாமைக்கு மன்னிக்கவும்:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top