Geetha sen
Well-Known Member
அப்ப பிரியன் பயங்கரமா பிளான் பண்ணியிருக்கானே. பூதம் வந்தாச்சு பார்த்தி எப்போ வருவான். Nice update sis
Wowwww, பஞ்ச பூதமே வந்தாச்சு.. இனி no worry. பிரியனை கொன்று பூமியில் வைத்து, தண்ணீர் ஊற்றி, நெருப்பில் இட்டு, காற்றை ஊதி, அவன் ஆவியை ஆகாய யாத்திரைக்கு அனுப்பு ஜீனி என் செல்ல பூதமே..... பார்த்திபன் கனவு பலித்து பனிமலர் வனத்தில் உலா வரட்டும்.. நீ rose color நைட்டிகாரி கிட்ட அடி வாங்கிக்கோ