ப பா பூ 24

Advertisement

Hema Guru

Well-Known Member
எனக்கே தெரியுது....கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகுது பதிவு போட்டு .....

எப்பெல்லாம் நான் 'காத்து' வேகத்துல எபிசொட் அடிக்கணும்னு மனசுல முடிவு பன்றானோ, அப்போல்லாம் 'சூறாவளி' வேகத்துல ஏதாவது ஒரு தடை வந்திடுது....

இதுவரைக்கும் இப்படியெல்லாம் கேப் விட்டுப் பதிவு போட்டதுமில்லை. எனக்கே படிக்கிறவங்கள காக்க வைக்கிறது ரொம்பவும் வருத்தமா இருக்கு....

இனிமேல் பிளான் பண்ணாமல், எழுத பாக்குறேன். நான் இப்பகுள்ள முடிக்கணும் ஒரு பிளான் போட்டால், வேற ஏதோ பிளான் execute ஆகுது...ஜோகங்கள்!

கதையைக் கிதைய மறந்திடாம revise பண்ணியாச்சும் படிச்சிடுங்க அன்பு நெஞ்சங்களே....





ப பா பூ 24


:):):)
கதை கிதை எல்லாம் நினைப்பு இருக்கு. . take your own time dear,we will wait
 

தரணி

Well-Known Member
செம எபி..... பூதந்தஅந்த எப்போவும்மாஸ்..... சரியனிடத்தில் பிரேக் விட்டுடீங்களே
 

JRJR

Well-Known Member
மலர் தப்பித்து விட்டாளா இல்லையா ன்னு சொல்லாம இப்படி திடுக் நிப்பாட்டிட்டு போய்ட்டிங்களே ???

Take care of your son's health Sis which is more important.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top