ப பா பூ 24

Advertisement

mallika

Administrator
எனக்கே தெரியுது....கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகுது பதிவு போட்டு .....

எப்பெல்லாம் நான் 'காத்து' வேகத்துல எபிசொட் அடிக்கணும்னு மனசுல முடிவு பன்றானோ, அப்போல்லாம் 'சூறாவளி' வேகத்துல ஏதாவது ஒரு தடை வந்திடுது....

இதுவரைக்கும் இப்படியெல்லாம் கேப் விட்டுப் பதிவு போட்டதுமில்லை. எனக்கே படிக்கிறவங்கள காக்க வைக்கிறது ரொம்பவும் வருத்தமா இருக்கு....

இனிமேல் பிளான் பண்ணாமல், எழுத பாக்குறேன். நான் இப்பகுள்ள முடிக்கணும் ஒரு பிளான் போட்டால், வேற ஏதோ பிளான் execute ஆகுது...ஜோகங்கள்!

கதையைக் கிதைய மறந்திடாம revise பண்ணியாச்சும் படிச்சிடுங்க அன்பு நெஞ்சங்களே....

ப பா பூ 24

:):):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

பையனுக்கு உடம்பு தேவலையாப்பா?
மொட்டை மாடியில் சூப்பரா போஸ் கொடுக்கும் குட்டி இளவரசர் இப்பொழுது எப்படியிருக்கிறார்?

ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் பார்த்திபன் சொந்தமா லாரி வாங்கிட்டான் வாங்கிட்டான்
சூரியவர்மன் தம்பியை தம்பியின் பாசத்தை புரிந்து கொண்டான்
இதுவும் சூப்பர்

பிரியனின் பார்வையிலிருந்து பனிமலர் தப்பித்து விட்டாள்
இதுவும் சூப்பர் சூப்பர்தான்
ஆனால் பிரியனின் பார்வை லாரியின் மீதுன்னு சொல்லி புளியைக் கரைக்கலாமா ராசிதா மேடம்?
 
Last edited:

Raasitha

Writers Team
Tamil Novel Writer

Yes ipa avan okay Banu ma....

Summer la konjam constipation agi siramapattan...rmba alugai...athan ivlo late ah pathivu. Intha kuties ku mudiyalaina ezhutha mind oda matigithu...
 
banumathi jayaraman

Well-Known Member
Yes ipa avan okay Banu ma....

Summer la konjam constipation agi siramapattan...rmba alugai...athan ivlo late ah pathivu. Intha kuties ku mudiyalaina ezhutha mind oda matigithu...
அச்சோ
Constipation ரொம்பவே ஆபத்தாச்சே

நிறைய தண்ணீர் கொடுங்க
தினமும் கீரை கொடுங்க
உலர் திராட்சை கொடுங்க
சின்ன பசங்களுக்கு மலச்சிக்கலுக்கு திராட்சைப் பழம் பெஸ்ட் மருந்து

பாகற்காயை பழக்கப்படுத்தி விட்டுடுங்க
வயிற்றில் பூச்சி இருந்தாலும் வெளியேறி விடும்

டெய்லி வாழைப்பழம் கொடுங்க
பிஸ்கட்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணுங்க
வெயில் காலம் அதனால நிறைய பழங்கள் கொடுங்க

அதுக்குத்தான் குழந்தை பிறந்தப்பவே கொஞ்சம் சூடான பாலில் விளக்கெண்ணெய் சொட்டுக்கள் கலந்து கொடுக்கணும்

பசங்க பெரிதாக வளர வளர கேஸ்டர் ஆயில் இன்க்ரீஸ் பண்ணனும்
டாக்டர் வேண்டாம்ன்னுதான் சொல்லுவாங்க
ஆனால் நாம் கொடுக்கணும்

இப்பவும் சின்ன பையன்தானே
வாரத்தில் ஒரு நாள் இரவு கொஞ்சம் சூடான பாலில் சுத்தமான விளக்கெண்ணெய் சூடு பண்ணி கலந்து கொடுங்க
இந்த பிரச்சினை சரியாகிவிடும்

பின்னே அழுகை வராதா?
எனக்கே கஷ்டமாயிருக்கும்
சின்ன பையன் அழத்தான் செய்வான்
காலையில் எழுந்ததும் இந்த வேலை சுமுகமா முடியாட்டி எவ்வளவு அவஸ்தைப்படணும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top