பேரன்பு பிரவாகம் -8

Advertisement

Novel-reader

Well-Known Member
டேய் டாட்டூவைப் போய் எந்த
gap-ல டா போட்டுட்டு வந்த?

அவ உன்னை மூடன் என்று சொன்ன உடனே போய் போட்டுட்டியோ? இல்லை உன்னை அடுத்து வாத்துன்னு சொல்லி வாழ்த்தினாலே அதுக்கப்புறமா? இதெல்லாம் நம்புறமாதிரி இல்லையே.
அந்த டிரைவர் கொடுத்த உபதேசத்துக்கு இப்படி ஒரு கிறுக்குத்தனமான வேலையை செஞ்சு வெச்சுருக்கானே. டேய் நீயெல்லாம் சத்தியமா கல்யாணத்துக்கு சரிப்பட்டு வரமாட்ட.

அன்பரசி அம்மா நல்லா பாருங்க அவன் sketch pen -ல வரைஞ்சு வெச்சுருக்க போறான்.

கீர்த்தி நம்பாதம்மா உன் தம்பியை. மலர் வாழ்க்கையை இவன்கிட்ட இருந்து காப்பாத்துமா.

விஷ்ணு சீக்கிரம் மிர்ணியை சந்திக்கனும்.
 

Mathykarthy

Well-Known Member
அடேய் தமன்... வாங்குற காசுக்கு மேல கூவுற மேன் நீ....
தர்மேந்திரனை கம்பி கட்டுறாருன்னு சொல்லிட்டு பாஸும் பி. ஏ வும் சேர்ந்து விதவிதமா கம்பி கட்டுறீங்க... :D
ரெண்டு மணி நேரத்துல இவனுக்கு லவ் வந்துடுச்சு.... :sneaky:
டாட்டூ வேற :eek:

கீர்த்தி சூப்பர்... அவனோட நோக்கத்தை புட்டு புட்டு வைக்கிறா.....உன்னோட டாட்டூவை பார்த்து அரசி ஏமாறலாம்... மலர் முட்டாள் இல்லை....

ஆனாலும் இவனுக்கு தலைக்கணம் ரொம்ப..... வானத்தை வில்லா வளைப்பேன் னு டயலாக் மட்டும் தான் பேசலை மத்தபடி இவரால முடியாதது இல்லைனு பயங்கரமா பில்டப்பு...... :ROFLMAO:

விஷ்ணு எஸ்கேப் ஆயிட்டான்..... ஆனாலும் எப்படியும் இவனுங்க விட மாட்டாங்க... இந்த குடும்பத்துல தான் அவன் வாக்கப்படணும் ன்னு ரைட்டர் ஜீ முடிவு பண்ணிட்டாங்க... :sleep:
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
டேய் பிரவா ஆப்பை தேடி போய் நீயே உக்காந்து கொள்ள நினைக்கிறாய்.
பிரி பிளாக் போட்டோ பார்க்க எப்படி வைத்தாள் என்று நினைவுல வைச்சுக்கோடா வாத்துமடையா.
நீ கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி அடக்கலாம் என்று நினைத்தால் உன்னை அடங்கி விடுவாள் அன்பு மலர்
 

Surya Palanivel

Well-Known Member
இந்த பிரவாகன் மலர அவனுக்கு கீழ, அவன் கட்டுப்பாட்டில கொண்டு வரனும்னு ஏதேதோ பன்றானே..
திமிர், அலட்சியம்னு இருந்தவன் tattoo லாம்..ஆண்டவா சேதாரம் கம்மியா (ரெண்டு பேருக்கும்) இருக்கட்டும்..
விஷ்ணு மிருணாளினி ய தேடியே போய்ட்டானோ
அந்த வீட்லயே கீர்த்தி மட்டும் தான் sharp..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top