பேரன்பு பிரவாகம் -7

Advertisement

amuthasakthi

Well-Known Member
வேற எந்த வழியிலும் அவள அடக்க முடியாம கல்யாணம் செய்ய கேட்குற...முதல்ல நீ அடக்கின மாதிரி தான் தெரியும் போகப்போக யார் அடங்குறாங்கனு புரியும்...

கோபால்...உங்க மகன விலை பேசுறிங்கனு எப்ப புரியும்
 

Novel-reader

Well-Known Member
சாதாரணமா மிருணாலினியை விஷ்ணு சந்திச்சிருந்தால் கூட அவனுக்கு அவளை பிடித்திருக்கும். இப்படி பிராவகன் தங்கையா அறிமுகம் ஆகவே தான் அவன் photo கூட பார்க்காமல் NO சொல்லிட்டான்.

நல்ல மனசுள்ள ரெண்டு பேர் கோபால், ஹரி and பிரவாகன் போன்ற சொந்தங்களால் பிரச்னையை சந்திக்க போறாங்க.

இந்த பிரவாகன் யாருக்குமே நல்லவனா இல்லை. டேய் கோங்கு மரம் உனக்கு இருக்குடா நல்லா. உன்னோட முள்ளு குணம் உன்னையே குத்தி கிழிக்கும் பாரு. நீ தான் மலரோட அன்பை - காதலைப் பெற ஏங்கப்போற பாரு.

எவ்வளவு கேவலமா கல்யாணம் செய்து மலரை அடக்க நினைக்கற. அவளை மாதிரியே நிமிர்ந்த நேர்மையான சிந்தனைகளோட ஒரு 50 வயது பெண்மணி அவ இடத்துல இருந்திருந்தாங்கன்னா அவங்களையும் நீ இப்படி கல்யாணம் செஞ்சு தான் அடக்க நினைப்பியா? இல்லை மலரோட உனக்கு கல்யாணம் ஆன பின்ன இன்னொரு பொண்ணு
(employee) இப்படி இருந்தால் அவளையும் மனைவி ஆக்கிக் கொள்ளுவியா? ஏன்டா உன் புத்தி இப்படி வேலை செய்யுது. உனக்கு இருக்கற admiration-ஐ உன் attitude தப்பா வழி நடத்துது. உன்கிட்ட வாயை கொடுத்ததுக்கு மலர் இப்ப அவஸ்த்தைப் படப்போறா.
 

Sugaaa

Well-Known Member

:love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: ...

257ec54d742bc83217a54f5016698203.jpg


;) டாக்டரின் கவனத்திற்கு... நாம் நினைச்சு பார்க்க முடியாத அளவிற்கு ஈ........கோ பிடிச்சவனாம் இந்த நல்லவன்... நாலும் தெரிந்தவன்... கண் முன் மற்றவர்கள் படும் வேதனையை ஏறெடுத்தும் பார்க்காதவன்... :p:love::p:unsure::oops::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: எங்கள் ஹீரோ... உங்கள் ஜோடி...!!!!!!!



86408b9a79d33324ecd281554b80ed57.jpg

என்னவோ பெருசா திட்டம் போட்டுட்டாண்டா...


b369b67145b2c484668a9767c10a1c3f.jpg


இதெல்லாம் போங்கு நாங்க ஒத்துக்க வே மாட்டோம்... ;)

IMG_20240313_092433.jpg


:love::love: காலை ஆறு மணி அடித்தால் உங்கள் ஞாபகம்... அதனால்...





5f24282b5ab0e9ff75d424cc24c0ce52.jpg

மகிழ்ச்சியோடு ரேணுகா முத்துக்குமாரின் எழுத்தில் ஆரம்பமாகும் எங்கள் காலைப்பொழுதை மாற்றிவிடாதீங்க... Plzzzzz...
 
Last edited:

Saroja

Well-Known Member
கேடி கோபாலு அவசரம்
இப்ப விஷ்ணுவின் சம்மதம்
இல்லை
மிருணா விரும்ப ஆரம்பிச்சுட்டா
ரெண்டு பேரும் சந்திச்சா
ஏதாவது மாற்றம் வருமா

பிரவாகம் பிரமாதமாக
திட்டம் போட்டு கல்யாணம்
பேசிட்டான் மலரு டீச்சர் கிட்டே
என்ன நடக்கும்னு தெரியல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top