பேரன்பு பிரவாகம் -5

Advertisement

Chanmaa

Well-Known Member
அருமையான பதிவு .பாவி கல்யாணத்துக்கு அப்பறம் என்னலாம் கொடுமை படுத்துவானோ இப்பவே வயித்துல புளிய கரைக்குதே ஜோசியர் வேற பயங்காட்டிட்டு போறாரு.
 

Mahilrajini

Well-Known Member
For part 3
மலர் செமையா counter கொடுத்தா பிரவாகனுக்கு.

எப்படியும் இவன்கிட்ட சிக்கி காயப்படதான் போறா மலர்.
Ego பிடிச்சவன் -இவனே அந்த சம்மந்தத்தை arrange பண்ண வைப்பான்.

அவ இந்த பணத்தாசையும் திமிரும் பிடிச்சவனுக்கு எப்படி தான் மனித மகத்துவங்களை புரிய வைக்கப் போறாளோ தெரியலியே.

பேசமா இவனுக்கு paralysis வரவெச்சு படுக்க வெச்சுருவோமா. அப்ப தான் கூட இருந்து சேவை செய்யறவங்களோட அருமையும் மனிதத்தன்மையும் புரியும். Organ transplant என்றால் கூட இவனோட influence -ல காசு கொடுத்து சீக்கிரமா சாத்தியப்படுத்திடுவான்.

இதை படிச்சுட்டு ஒருத்தங்க கட்டையை எடுத்துட்டு வரப்போறாங்க என்னை அடிக்க.
Rules party writer gi, Renu ma oda ithu onnum sarippadathu, Novel-reader, don’t let your hopes high :unsure: :unsure: :unsure:
 

Mathykarthy

Well-Known Member
பிரவாகன் நிஜமாவே இவனுக்கு தலையில கொம்பு இருக்குறதா தான் நினைப்பு.....

அரசிக்கு பையனை பத்தி தெரியல சொல் பேச்சு கேட்குறவனா அவன் கீர்த்தி நல்லா புரிஞ்சு வச்சுருக்கா...
கீர்த்தி, மிரு ரெண்டு பேருமே இவனை மாதிரி கர்வம் இல்லாம இருக்காங்க...

பாவம் மலர், விஷ்ணு இவங்க குடும்பத்துல மாட்டிகிட்டு கஷ்டப் படப் போறாங்க...


இவங்க ஹாஸ்பிடல் டாக்டர் எல்லாம் இனிமையானவங்களாம் எப்படி எல்லாம் அடிச்சு விடுறான்.... எல்லாத்துலயும் பிசினஸ் மைன்ட்.....

மலர் இப்படி பேசிட்டாளே என்ன பண்ணுவானோ....
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி செம character. எவ்வளவு புத்திசாலி பொண்ணு. எல்லாரையும் எடை போட்டு தான் வெச்சுருக்கா தம்பி உள்பட.

இவளுக்கு உடன்பிறப்பா இருக்குற புண்ணியத்துல இவ தம்பிக்கும் சரி இலவச மருத்துவமனைக்கும் சரி ஒரு நல்ல நிர்வாகி கிடைக்கப் போகுது. மருத்துவமனையை சரிபடுத்திடலாம் ஆனால் இந்த கோங்கு மரம் குத்திக் கிழிக்குமே.

மிர்ணி smart தான் ஆனாலும் அவ அக்கா அளவுக்கு இல்லை.
I was also thinking that. Keerthi is a gem. She is perfectly balanced.
He is a definite moodan.
No one is above the Universe nu enniku ivanuku puriumo
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
தன்னுடைய பணம் எல்லாம் பண்ணும் என்று அகங்காரத்தோட அலைகிறான். நிச்சயமாக நீ மூடன் என்பதை உணர்வாய், மலர் உணர்த்துவாள்.

கீர்த்தி எல்லாரையும் சரியாக எடை போட்டு வைத்துள்ளாள்.

அரசி அம்மா பொண்ணுங்க இரண்டும் சரியாக தான் இருக்கிறார்கள், பிரவா அவங்க அப்பாவோட வளர்ப்பு என்று நினைக்கிறேன்.
 

Geetha sen

Well-Known Member
ஆனாலும் வாய கொடுத்து நல்லா வாங்கி கட்டுனியா பிரவாகன் வேணும்டா உனக்கு.
Very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top