பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Kadasi varai avan iyalbu marama irukuradhum oru mathiri nalla than iruku... Btuuuu... Keerthi ta prava ketta madhuri avanuku support Ava pannala na ena authoreyyy hero pakkam than pola;););) ana una author epdi lam vachu seivanganu karpanai kudhirai oda vittu padhean.. onnum use illama pochu.. thappichutta pangu..:sneaky:

Enna than ivanuku muttu kududhalum sivabalan alavuku lam ivan impress pannala pa ena.. i like balan and priya combo always:love:

Malar kuda engala mathiri poga poga set agitta pola avan kitta... Unique piece...:sleep:

Vishnu family panchayat lam thiravey thirathu.. life time game adhu:ROFLMAO:
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
உங்க கதைகளில் பிரவாகன் தான் சூப்பர் ஹீரோ.
நிறைவான முடிவு.
உங்களின் writing ஸ்டைல் மாறாமல் ஹீரோவின் குண நலன்களை மாத்தாமல் அவன் இயல்புபடி அவனை நாங்கள் சுவாரஸ்யமாக படிக்க தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
எபிலாக் ல் அட்டகாசமான பிரவாவை கொண்டு வாங்க.
 

Vani Ramchander

Well-Known Member
Kuzhandaigalai mattum paarthuttu malarapakkala. Indha Thaman nalla time pass. Vishnu, miru veettu prachanai mudiyavae mudiyadhu pola. Keerthi is my favourite character in this story. Indha rettai vaalunga vandhudhan prava marranum
 

SINDHU NARAYANAN

Well-Known Member
எங்க ஹீரோவுக்கு நீங்கள் சொல்லவே தேவை இல்லை அது எல்லாம் அவர் குழந்தைக்கு அவரு பாப்பாரு :p:p:p எங்க ஹீரோ ஒன் மேன் ஆர்மி :cool::cool::cool::cool::cool::cool:இந்த ஹீரோயின் தான் கதையிலும் கமெண்ட் பாக்ஸ்லயும் கூட்டம் சேர்த்து கிட்டு சுத்துனா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இது சேர்த்த கூட்டம் இல்ல, அன்பால தானா சேர்ந்த கூட்டம்...:cool::cool::cool::cool::cool:

 

SINDHU NARAYANAN

Well-Known Member
முடிஞ்சா சஸ்பென்ட் பண்ணுங்க :D:D:p:p:p:p:p:p அவ மருந்து எல்லாம் திருடி புண்ணியம் செஞ்சு தான் எங்க ஹீரோவ புருஷனா அடைஞ்சா :cool::cool::cool::cool:
சஸ்பென்ட் பண்ணி, இப்படி பாடவும் செய்வோம்... :p:p:p:p

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top