sangeetha Chelvam
Well-Known Member
பிரச்சனை வரும் பொழுது உறவுகளின் அனுசரணை மற்றும் அலட்சிய மனப்பான்மை தெரிய வரும். சரியான நேரத்தில் கை கொடுப்பவர்களே உண்மையான ஆத்மார்த்மான உறவினர்கள் . அதில் விஷ்ணுவும் குகனும் உதவி செய்தது அருமை. பிரவாகன் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிப்பான், சரியான துணையோட......, அவ்வளவு பிரச்சனையிலும் வளைகாப்பு விழாவ நடத்திட்டான். அவனோட நம்பிக்கையை எப்பவுமே கைவிடறதில்ல. வேற லெவல் பிரவா....... அற்புதம்