Sai deepalakshmi
Active Member
எங்கள் ஹீரோ ஹீரோயின் எதுக்கு மாற வேண்டும்? அவர்கள் அப்படியே இருப்பது நல்லது.அவன் தவறு செய்யும் போது இவளும், அவளுக்கு யதார்த்த்தை அவ்வப்போது அவனும் பேசி சரிப்படுத்திக் கொள்கின்றனர்.
இன்னும் இரண்டு எபிதான் உள்ளதா?
பிரவா சரிபண்ண வேண்டியது நிறைய இருக்கிறது.அதற்குள் எப்படி?
பீரிபிளாக் பிரச்சினை,அவன் சித்தப்பா பிரச்சினை, இதோ இப்போது சரத் பிரச்சினை எல்லாம் எப்படி சமாளிக்க போறான்?
இப்ப கீர்த்தி வீட்டு பிரச்சினை எப்படி சரிசெய்யவது?
விமலுக்கு இவன் ட்ரீட்மெண்ட் தான் சரி என மலரே ஒத்து கொண்டாள்.
அவனும் இனி அகிலாவுக்கு எந்த பிரச்சனையும் தரமாட்டான்.
பிரவா தர்மமாக கொடுத்த இடத்திற்கு அவனால் செய்யக்கூடியதை ஓரளவுக்கு செய்து விட்டான்.
இதில் தவறு ஏதும் இல்லை.அவன் நினைத்தால் இப்படி தர்மமாக கொடுத்ததை யார்க்கும் தெரியப்படுத்தலாமலே சரிசெய்யக் கூடிய தைரியம் அவனுக்கு உண்டு.
ஏனோ மலரிடம் ஒரு பிரேமம் அவனை அவளுடன் இணைந்து விட்டது காலம்.
அவன் கண்டிப்பாக மாறமாட்டான் ஆனால் அவளுக்காக என விட்டுக் கொடுத்து போகவும் செய்வான்.
நல்ல பதிவு.