Bala Parameswari
Well-Known Member
Super ma
Finally got my id backஇனிய தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்
மலரு உனக்கு பிரவா ஸ்பெஷல் தான் என்று உனக்கு புரிஞ்சா சரி நீ மட்டும் அவனோட அன்பை பயன் படுத்தி காரியம் சாதிக்கலாம்
மலர் இடத்துக்காக உன்னை கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவனே கேட்கிறதை விட உன்னை நீயே கேட்டுக்கோ இன்னும் இந்த கல்யாணத்தில் ஏதாவது ரகசியம் இருக்கா
பிரவா மனசுல பணம் தான் எல்லாம் என்கிற எண்ணத்தை ஆழமா விதைச்சுட்டாரு அவனோட அப்பாஅதை மலர் எப்படி மாத்த போறா
பிரவாக்கு எல்லோர் மேலும் ரொம்ப அன்பு இருக்கு ஆனால் அதை காட்டுற அளவுகோலா பணத்தை தான் நினைக்கிறான்
டேய் தமன் அவனே திருந்தினாலும் நீ திருந்த விட மாட்ட போல
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா
அகம்பாவம் கொண்டவன் இப்போ பிரவாகமா அன்பை கொட்டுறார் ...நம்பலாமா