உதயா
Well-Known Member
கூகுள்ல ஐநா சபை என்று டைப் பண்ணுங்க ஐநா வரும் நல்லா கண் குளிர பாருங்கஉங்களுக்கு இணை நீங்க தான் உதி சகோ.
ஐநா சபைக்கு போற நீங்க உங்கள் உடன் யாரையும் அழைத்துச் செல்லும் அனுமதி யிருந்தால் சங்கத்தில் ஒரு வார்த்தை சொல்லி வைங்க முடிந்தவர்கள் வரோம் ஐநா சபை பார்க்க