Nadakkurathu ellam paartha prava etho motive oda malara kalyanam panna maathiri theriyalaiye… prava eppo love la ipdi vilunthaan nu author solliye aaganum…
அருமையான பதிவு.
இலவச பிரிவில் உள்ள குறைகளை யதார்த்தமான நிகழ்வுகள்மூலம் பிரவாகனுக்கு காட்டியது அருமை. மலர் பிரவாகனின் பலவீனம் தான்தான்னு தெரிஞ்சு அதை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கிறா. மலரை சந்தோஷப்படுத்த கோடிக்கணக்கில் செலவு செய்து சந்தோசப்படறான். இரட்டை மகிழ்ச்சி