பேரன்பு பிரவாகம் -24

Advertisement

உதயா

Well-Known Member
I partially agree with you in certain aspects regarding Mirna's property inheritance, yet largely disagree with your justifications about Pravagan poking his nose in Vishnu-Mirna's marital life.
// Today I am busy. So I will reply leisurely, coz this story is seriously entertaining.... :D //

All Credits to Renu.
நீங்கள் எப்போ ஃப்ரீயா இருக்கீங்களோ அப்போ வந்து படிச்சுக்கோங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

பிரவா எந்த இடத்திலும் அவங்க பர்சனல் லைஃப்ல என்டர் ஆகலையே. மிருணா ரொம்ப நேரம் வெயிட் பண்ணதுக்கு அப்புறம் தான் அவன் ஆளை வச்சு வீட்டுல விட சொன்னான்.. அப்புறம் காலையில் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டான். இது எந்த அண்ணனும் செய்யுற சாதாரண ஹெல்ப் தான்.

அவங்களை வீட்டு வேலைக்கு வர சொல்லணும் என்று அப்போ தான் பேசி கிட்டு இருந்தாங்க. இப்போ இவங்களுக்கு முன்பே பிரவாகன் சொல்லி வந்ததால் அதை சீரியஸ் பிரச்சினை ஆக்குறான் விஷ்ணு. அவங்களை வேலை பார்க்க சொல்லிட்டு சம்பளத்தை எங்க கிட்ட தான் வாங்கணும் என்று உறுதியா சொன்னால் போதும். அதே மாதிரி மிருணாவும் அவ அண்ணன் கிட்ட நாங்களே சம்பளம் கொடுத்துடுறோம் என்று சொல்லிட்டா போதும். இதுக்கு தேவை இல்லாமல் கீர்த்தி, அம்மா கிட்ட எல்லாம் சொல்லி ஏதோ பெரிய பிரச்சினை மாதிரி கிரியேட் பண்றாங்க.

அவங்க வீட்டு பெட்ரூம்ல இல்லை அவன் வீட்டு வாசல்ல கூட கேமரா வைக்கிற அளவுக்கு இறங்கி போகல. அதான் தங்கச்சி வீட்டு வாசல்ல தூங்குவதை கூட பிரச்சினை ஆக்கல.

பொண்டாட்டி வீட்டு வாசல்ல படுத்து தூங்கின சந்தோஷத்தில் அவளை கட்டி பிடித்து கொஞ்சி குழாவுன இதே விஷ்ணு அவளோட பிளாட்ல போய் தூங்கி இருந்தால் அவளே காலையில் எழுந்து வரட்டும் என்று கண்டுக்காமல் இருந்திருப்பான்.

அவன் தன்னோட பிளாட்டுக்கு வர மாட்டான் என்று தெரிஞ்சதால் தான் மிருணா வீட்டு வாசல்ல இருந்து தூங்குனாள் . அவனுக்காக மிருணா இந்த அளவுக்கு இறங்கி வரும் போது அவனும் உன்னோட அவசர தேவைக்கு உன் பிளாட்டை யூஸ் பண்ணிக்கோ என்று சொல்ல மனசு வரலை ஏன்னா அப்படி யூஸ் பண்ணா அது பிரவா கிட்ட இறங்கி போன மாதிரி ஆகிடும்.

ஒருவேளை நைட் முழுக்க இவனால் வர முடியலன்னா மிருணா வாசல்லே தூங்கியிருப்பா அதுல விஷ்ணுவுக்கு எந்த வருத்தமும் இல்லை. அது எந்த விதத்தில் மிருணாவுக்கு பாதுகாப்பு . வீட்டு சாவியும் இல்லை விஷ்ணுவும் உடனே வர முடியாத நிலை இந்த மாதிரி இக்கட்டான நிலையில் கூட அவ ஃபிளாட்டை யூஸ் பண்ண கூடாது என்று நினைப்பது விஷ்ணுவோட பரந்த மனசு தான்

இந்த நல்லவன் அவனுக்கு பொண்ணு பிறந்தால் அவளுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கும் போது எதுவுமே கொடுக்காமல் விட்டுடுவானா . என் பொண்ணுக்கு எதுவும் தர மாட்டேன் அவளே வேலைக்கு போய் சம்பாதிச்சுக்குவா என்று சொல்வானா.

இந்த எபில விஷ்ணு செஞ்சது அப்படி ஒன்னும் நியாயம் இல்லை.

பிரவா மோசமானவன் என்பதால் மத்தவங்க எல்லாம் நல்லவங்க என்று அர்த்தம் இல்லை.
 
ThangaMalar

ஆக மொத்தத்தில தெள்ளத்தெளிவா விஷ்ணுவை வில்லனாக்கிட்டீங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

பூர்வீகத்தில நமக்கு வக்கீல் உத்தியோகமா :unsure::unsure:
 
வக்கீல் ஆகணும் என்று எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆசை ஆனால் எங்க வீட்டுல பொம்பளை புள்ளைக்கு வக்கீல் வேலை எல்லாம் ஆகாது என்று படிக்க விடல.

விஷ்ணு வில்லன் ஆக்கல இன்னைக்கு விஷ்ணு சரியில்லை என்று சொன்னேன் :cool::cool::cool::cool:
 
Novel-reader

Well-Known Member
நீங்கள் எப்போ ஃப்ரீயா இருக்கீங்களோ அப்போ வந்து படிச்சுக்கோங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

பிரவா எந்த இடத்திலும் அவங்க பர்சனல் லைஃப்ல என்டர் ஆகலையே. மிருணா ரொம்ப நேரம் வெயிட் பண்ணதுக்கு அப்புறம் தான் அவன் ஆளை வச்சு வீட்டுல விட சொன்னான்.. அப்புறம் காலையில் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டான். இது எந்த அண்ணனும் செய்யுற சாதாரண ஹெல்ப் தான்.

அவங்களை வீட்டு வேலைக்கு வர சொல்லணும் என்று அப்போ தான் பேசி கிட்டு இருந்தாங்க. இப்போ இவங்களுக்கு முன்பே பிரவாகன் சொல்லி வந்ததால் அதை சீரியஸ் பிரச்சினை ஆக்குறான் விஷ்ணு. அவங்களை வேலை பார்க்க சொல்லிட்டு சம்பளத்தை எங்க கிட்ட தான் வாங்கணும் என்று உறுதியா சொன்னால் போதும். அதே மாதிரி மிருணாவும் அவ அண்ணன் கிட்ட நாங்களே சம்பளம் கொடுத்துடுறோம் என்று சொல்லிட்டா போதும். இதுக்கு தேவை இல்லாமல் கீர்த்தி, அம்மா கிட்ட எல்லாம் சொல்லி ஏதோ பெரிய பிரச்சினை மாதிரி கிரியேட் பண்றாங்க.

அவங்க வீட்டு பெட்ரூம்ல இல்லை அவன் வீட்டு வாசல்ல கூட கேமரா வைக்கிற அளவுக்கு இறங்கி போகல. அதான் தங்கச்சி வீட்டு வாசல்ல தூங்குவதை கூட பிரச்சினை ஆக்கல.

பொண்டாட்டி வீட்டு வாசல்ல படுத்து தூங்கின சந்தோஷத்தில் அவளை கட்டி பிடித்து கொஞ்சி குழாவுன இதே விஷ்ணு அவளோட பிளாட்ல போய் தூங்கி இருந்தால் அவளே காலையில் எழுந்து வரட்டும் என்று கண்டுக்காமல் இருந்திருப்பான்.

அவன் தன்னோட பிளாட்டுக்கு வர மாட்டான் என்று தெரிஞ்சதால் தான் மிருணா வீட்டு வாசல்ல இருந்து தூங்குனாள் . அவனுக்காக மிருணா இந்த அளவுக்கு இறங்கி வரும் போது அவனும் உன்னோட அவசர தேவைக்கு உன் பிளாட்டை யூஸ் பண்ணிக்கோ என்று சொல்ல மனசு வரலை ஏன்னா அப்படி யூஸ் பண்ணா அது பிரவா கிட்ட இறங்கி போன மாதிரி ஆகிடும்.

ஒருவேளை நைட் முழுக்க இவனால் வர முடியலன்னா மிருணா வாசல்லே தூங்கியிருப்பா அதுல விஷ்ணுவுக்கு எந்த வருத்தமும் இல்லை. அது எந்த விதத்தில் மிருணாவுக்கு பாதுகாப்பு . வீட்டு சாவியும் இல்லை விஷ்ணுவும் உடனே வர முடியாத நிலை இந்த மாதிரி இக்கட்டான நிலையில் கூட அவ ஃபிளாட்டை யூஸ் பண்ண கூடாது என்று நினைப்பது விஷ்ணுவோட பரந்த மனசு தான்

இந்த நல்லவன் அவனுக்கு பொண்ணு பிறந்தால் அவளுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கும் போது எதுவுமே கொடுக்காமல் விட்டுடுவானா . என் பொண்ணுக்கு எதுவும் தர மாட்டேன் அவளே வேலைக்கு போய் சம்பாதிச்சுக்குவா என்று சொல்வானா.

இந்த எபில விஷ்ணு செஞ்சது அப்படி ஒன்னும் நியாயம் இல்லை.

பிரவா மோசமானவன் என்பதால் மத்தவங்க எல்லாம் நல்லவங்க என்று அர்த்தம் இல்லை.
I give up as there is a very large gap in our thought process.

எனக்கு எதெதுக்கெல்லாம் reply குடுக்கறதுன்னு யோசிச்சா கண்ணை கட்டுது.
So உங்களோட ஒத்துக்கற விஷயம் ஒன்னு தான். விஷ்ணு தான் சரியில்லை. பிரவாகன் என்னும் பணத்திமிர் பிடிச்சவனை பத்தி தெரியும். தன் அப்பாவோட பணத்தாசையும் தெரியும். மிர்ணாவுக்கு தன் அண்ணனை பத்தி முழுசா தெரியலை. இதெல்லாம் தெரிஞ்ச விஷ்ணு கொஞ்சமும் சலனப்படாமல் மிர்ணா எவ்வளவு தான் நல்லவளா இருந்தாலும் ஒதுங்கி இருந்துருக்கணும்.

அதை அவன் செய்யாததால, இனிமேல் பிரவாகன் தன் வாழ்க்கையில் எத்தனை cm /km தலையிடறான், தான் அதற்கு தன் தன்மானத்தை, quality of private life with Mirna இதையெல்லாம் எத்தனை தூரம் விட்டு கொடுக்க வேண்டியிருக்கு என்றெல்லாம் யோசிக்காமல், வாழ்க்கையை பிரவாகன் என்னும் புயல் கொண்டு செல்லும் வழியில் தான் செலுத்தணும். அது மட்டும் தான் இனி சரியா இருக்கும்.

பொண்டாட்டி வீட்டு சீராக வரும் நாய்க்குட்டியை வேண்டாம் என்று சொல்லும் உரிமை விஷ்ணுவுக்கு இல்லை தான். அதை மிர்ணா தான் சொல்லணும். ஆனால் அந்த நாய்க்குட்டி விஷ்ணு வீட்டுக்குள்ள எப்ப bedroom-ல விளையாடலாம் எப்ப ஹால்-இல் விளையாடலாம் எப்ப வெளிய திண்ணையில கட்டிப்போடணும் இதையெல்லாம் கூட பொண்டாட்டி வீட்டு ஆட்களுக்கு சொல்ல உரிமை உண்டுன்னா அந்த வாழ்க்கை கூண்டுக்குள்ள கிடைக்கும் சொர்கம் தான்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top