vijirsn1965
Well-Known Member
Semma Vishnu Miruna plan superb
எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு கல்யாணம் செஞ்சு இருக்கீங்க...... இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்......
கீழ விழுந்தாலும் மல்லாக்க விழுற ஆளு நான்... எப்படி இப்படித்தானே..
View attachment 12080
"எந்த ரெஜிஸ்டர் ஆபீஸ்லேயும் கோவில்லேயும் நடக்க போறதில்லை மிருணா கல்யாணம்" உன் கண்ணு முன்னாடி தான் நடக்க போகுது..
தமன் to பிரவா...
View attachment 12081
..... நாங்க ஒத்துக்கொள்கிறோம்....எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு கல்யாணம் செஞ்சு இருக்கீங்க...... இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்......