பேரன்பு பிரவாகம் -18

Advertisement

vijiramesh

Active Member
பிரவாகன் மலர் ரெண்டு பேருக்குமே ஆழ் மனதில் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருக்கு. அதை உணராமல் சும்மா பிளாக் மெயில் பண்றது, சண்டை போடறது என்று நடந்து கொள்கிறார்கள்.
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

கீழ விழுந்தாலும் மல்லாக்க விழுற ஆளு நான்... எப்படி இப்படித்தானே..:p:p:ROFLMAO::ROFLMAO:

View attachment 12080

"எந்த ரெஜிஸ்டர் ஆபீஸ்லேயும் கோவில்லேயும் நடக்க போறதில்லை மிருணா கல்யாணம்" உன் கண்ணு முன்னாடி தான் நடக்க போகுது.. :p:p
தமன் to பிரவா...:p:p
View attachment 12081
எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு கல்யாணம் செஞ்சு இருக்கீங்க...... இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்......
 

Sugaaa

Well-Known Member
:love::p:p:p... அவங்க அண்ணன் விருப்பத்தையே கேட்கல... உங்க விருப்பத்தையா கேட்க போறாங்க...
எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு கல்யாணம் செஞ்சு இருக்கீங்க...... இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்......
..... நாங்க ஒத்துக்கொள்கிறோம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top