Deviharisha
Well-Known Member
Nice epi
இப்படித்தான் அடி விழ போகுது...என்ன செய்ய இந்த எடுபட்ட பய கிட்ட சொன்னால் கேட்கிறானாஊரே கூடி நிக்குற கல்யாண மண்டபத்திலே இந்த அடி அடிக்குறா இனி அவன் வீட்டு தனியறையில் என்ன அடி அடிப்பாளோ
பிரவா எவ்வளவு ரொமான்டிக்கா கிஸ் பண்றான் கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் பண்ண தெரியுதா இவளுக்கு
இவளை கட்டிகிட்டு வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்கணும் என்று கனவு கண்டு கிட்டு இருக்கான் இங்க என்னடான்னா ஒரு முத்தத்துக்கே மண்டைல கொம்பு முளைச்சிட்டு
அது மலரை பிடிக்காத போது சொன்னது இப்போ எங்க ஹீரோ ஓவர் ரொமான்டிக் மோடுலே இருக்காரு அதனால் வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்குவாருவருஷத்துக்கு மூணு பிள்ளையா? அப்படி பெத்துக்க போறது..
(மூணு வருஷத்துக்கு ஒரு பிள்ளைன்னு சொன்னதா நியாபகம்... )
View attachment 12027