பேரன்பு பிரவாகம் -12

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
எல்லாம் கடையில் விற்கும் பொருளாக தான் பார்க்கிறான் பிரவா.
இவனுக்கும் மனசு என்கிறது கிடையாது அடுத்தவர்கள் மனசும் புரியாது.
மிருணி மனசு புரிந்து கொண்டு விட்டான் விஷ்ணு
 

Novel-reader

Well-Known Member
மலரை அவன் ரோட்டில் வச்சு தொந்தரவு பண்ணல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நல்லா ஏசி போட்ட ரூம்ல ஜுஸ் எல்லாம் கொடுத்து தான் தொல்லை பண்றான் :cool::cool::cool::cool::cool::cool::cool:அதனால் இதுவும் அதுவும் ஒன்னு கிடையாது;);););););)
எப்படித்தான் உங்களுக்கும் பிரவாகனை support பண்ண point கிடைக்குதோ!!! பிண்றீங்க போங்க.
நிஜமாவே சொல்லறேன் ஒவ்வொரு update -யிலும் இவனுக்கு ஆதரவா point சேகரிச்சு கொண்டுவரீங்க பாருங்க - சத்தமேயில்லாமல் தினமும் சாதனை புரியும் உங்க திறமையை நான் வியந்து பார்க்கிறேன்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
எப்படித்தான் உங்களுக்கும் பிரவாகனை support பண்ண point கிடைக்குதோ!!! பிண்றீங்க போங்க.
நிஜமாவே சொல்லறேன் ஒவ்வொரு update -யிலும் இவனுக்கு ஆதரவா point சேகரிச்சு கொண்டுவரீங்க பாருங்க - சத்தமேயில்லாமல் தினமும் சாதனை புரியும் உங்க திறமையை நான் வியந்து பார்க்கிறேன்.
நீங்க வியந்து பார்க்கிற அந்த திறமைக்கு பரிசாக... :p:p FB_IMG_1704986895252.jpg
 

உதயா

Well-Known Member
நீங்க வியந்து பார்க்கிற அந்த திறமைக்கு பரிசாக... :p:p View attachment 11990
இதே மாதிரி எத்தனை சோப்பு டப்பா வச்சிருக்கீங்களோ o_O o_O o_O o_O எல்லா சைட்லயும் சோப்பு டப்பாவோடே சுத்திக்கிட்டு இருக்கீங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Sornam

Well-Known Member
Renu sis...you are just amazing...playing between the two duo's in a snake and ladder form with careful choice of words make us to be addictive to your daily updates..... Wow... Vishnu's expression of feelings,miru's brimming emotions and our 'alpha hole hero's ' delivery of his anguish egoistic feeling makes this epi a perfect one.... kudos...you are just rocking...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top