பேரன்பு பிரவாகம் -12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
நல்லா பாருங்க எங்க ஹீரோ விருப்பம் இல்லாதவங்க பின்னாடி சுத்த கூடாது என்று பொறுப்பா தங்கச்சிக்கு அட்வைஸ் பண்றாரு :geek::geek::geek::geek::geek::geek::geek:

எப்படி யோசிச்சாலும் பிரவா திருந்துறதுக்கான சாத்தியக்கூறு எதுவும் எனக்கு தெரியல :geek::geek:
:geek::geek:
ஊருக்கு தான் அட்வைஸ், அவனுக்குன்னு வரும் போது எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுறது.. அதே அட்வைஸை மலர் விஷயத்துல அவனும் கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்... :cool::cool:

கூறு இருந்தா தானே அவன் திருந்துவதற்கான சாத்தியம் இருக்கு... :p:p
FB_IMG_1634459013213.jpg
 

P.Barathi

Well-Known Member
:love::love::love::love:விஷ்ணு மிருணாளினி ரெண்டுபேரோட நல்லகுணமும் இயல்பும் , பிரவாகன் நினைக்கிறதுபோல காசு பணமில்லை, அடுத்தவரை கவர்ந்து அவர்களை வாழ்நாள் துணையாக முடிவெடுத்துட்டாங்க. இப்போ பிரவாகனால என்ன செய்ய முடியும். அந்த பக்கம் அன்புமலரும் இந்தப்பக்கம் விஷ்ணுவோட சேர்ந்து அவனோட தங்கையும் தான் அவனுக்கு மூக்கணாங்கயிறு.
 

Nithi_lovesReading

Well-Known Member
Such sweet romantic dialogues at the end...
No worries Vishnu...பிரவாகிட்ட இருந்து உன்னைய சேதாரம்மில்லாம காப்பாற்ற உன் தங்கச்சி மலர் இருக்கா...
இரண்டு ஜோடியும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாங்க...ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது டோய் :love:
 

amuthasakthi

Well-Known Member
❤️❤️❤️

தன்னோட தங்கை, அவ மனசுக்கு பிடிச்ச பையனை இம்ப்ரெஸ் பண்ண, அவன் பின்னாடி சுத்துனா அது தப்பு, அதே நேரத்துல தன்னை கொஞ்சமும் பிடிக்காத பொண்ணை கார்னர் பண்ணி, அவ குடும்பத்தை மிரட்டி கல்யாணம் செஞ்சுக்க நினைக்கலாம் அது தப்பே இல்ல... ஏன்னா.. :cool::cool:

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.. அல்ல.. குரங்கு காதல்.. :p:p

குரங்குக்கெல்லாம் காதல் வருமா சிந்து சிஸ்:ROFLMAO:
 

amuthasakthi

Well-Known Member
:love: :love: :love: விஷ்ணு மிருணா கல்யாணம் செய்றது என்று உறுதியா முடிவு எடுத்தாச்சு :love: :love: :love: :love:
கல்யாணம் கட்டிகிட்டு பிள்ளை பெத்துக்கலாமா :giggle::giggle::giggle::giggle:பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமான்னு டிஸ்கஷன்ல இறங்கிட்டாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஆனால் இவங்களுக்கு பிரவா மட்டும் வில்லன் இல்லையே விஷ்ணு அப்பா அண்ணன் என்று நிறைய தொல்லைங்க இருக்கே ;););););););)

நல்லா பாருங்க எங்க ஹீரோ விருப்பம் இல்லாதவங்க பின்னாடி சுத்த கூடாது என்று பொறுப்பா தங்கச்சிக்கு அட்வைஸ் பண்றாரு :geek::geek::geek::geek::geek::geek::geek:

பிரவா ஏண்டா இப்படி நீயா வாலண்ட்ரியா போய் கிறுக்கு தனம் பண்ற o_Oo_Oo_Oo_Oo_Oo_Oஉனக்கு முட்டு கொடுத்து முட்டு கொடுத்து எனக்கு முட்டு வலி வந்திடும் போல :cool::cool::cool::cool:


எப்படி யோசிச்சாலும் பிரவா திருந்துறதுக்கான சாத்தியக்கூறு எதுவும் எனக்கு தெரியல :geek::geek::geek::geek::geek:அவன் கிட்ட எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும் தன்னோட குடும்பத்தில் உள்ளவங்க மேலாவது உண்மையான அன்பு இருக்கணும் இவனுக்கு அதுவும் இல்லை :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

தன் கூட பிறந்தவங்க வாழ்க்கைய கூட பணம் சம்பாதிக்க ஒரு வியாபாரமா தான் பார்க்கிறான் இவனை எதை வச்சு தான் மலர் மாத்துவா o_Oo_Oo_Oo_O
முட்டி பத்திரம் சிஸ்:ROFLMAO:
 

உதயா

Well-Known Member
குரங்குக்கெல்லாம் காதல் வருமா சிந்து சிஸ்:ROFLMAO:
கிங் காங் படம் பாருங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: நானும் பார்த்தது இல்லை :cool::cool::cool::cool:ஆனால் கிங் காங் ஹீரோயினை லவ் பண்ணும் என்று சொன்னாங்க :geek::geek::geek::geek::geek::geek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top