பேரன்பு பிரவாகம் -10

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: கமெண்ட் பாக்ஸ் முழுக்க பிரவா காய்ச்சல் தான் ;););)மலருக்கு மட்டும் இல்லை ரீடர்ஸ்க்கும் பிரவா வரலன்னா ஒரே ஃபீலிங் தான் :cool::cool::cool::cool::cool:

ஏம்மா மிரு உன் போட்டோ மட்டும் இல்லை :cautious::cautious::cautious:உன் பேரை கூட அவன் கேட்கவே இல்லை:confused::confused::confused::confused: எல்லாம் உன் மாமனார் உபயம்:mad::mad::mad::mad:

விஷ்ணு குழந்தைய நல்லா கவனிக்கிறதை பார்த்து இனி மிருணாவும் வீட்டு வேலை எல்லாம் கத்துக்க ஆரம்பிப்பா போல:giggle::giggle::giggle::giggle:

பிரவா இல்லாததால் எபி கொஞ்சம் உப்பு இல்லாத சாப்பாடு மாதிரி இருந்தது :love::love::love::love::love: விஷ்ணு எவ்வளவு நல்லவனா இருந்தாலும் எங்க ஹீரோ தான் கெத்து :cool::cool::cool::cool:
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
Wonderful lovely scene.

மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.

இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
நீங்க வேற லெவல்...பிரவா காரணமா இருப்பான்னு எல்லாம் யோசிக்கல
 

amuthasakthi

Well-Known Member
எங்கடா எங்க ஹீரோ????
நிறைய பொங்கல் வாங்குறான் என்று soft hero விஷ்ணுவை இறக்கி என் மனசை hurt பண்ணிட்ட சாரே......
ஒரு எபி பிபி இல்லாம படிக்கிறது உங்களுக்கு பொறுக்காதே...உங்க ஹீரோவ எங்க விஷ்ணு கிட்ட இருந்து கத்துக்க சொல்லுங்க கவிதாயினி அக்கா:LOL:
 

உதயா

Well-Known Member
Wonderful lovely scene.

மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.

இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
நடு ராத்திரியில் தூங்காமல் கண்டதையும் கற்பனை பண்ணி கிட்டு இருக்கீங்க :sleep::sleep::sleep:

இப்படி சுத்தி வளைச்சு எல்லாம் வேலை செய்ய மாட்டான் .... விஷ்ணுவ கீழ தள்ளி விட்டு காலை உடைச்சு தங்கச்சி கூட இருந்து பாத்துக்கிற மாதிரி செஞ்சிருப்பான்.... அப்போ தானே சீக்கிரம் காதல் வரும்......

எங்க ஹீரோ சீனுலே வரலன்னா கூட கமெண்ட் பாக்ஸ்ல எங்க ஹீரோவ தேடுறீங்க எல்லோரும்.... அவரோட அருமை தெரிஞ்சா சரி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top