Vithurshini
Well-Known Member
❤
நீங்க வேற லெவல்...பிரவா காரணமா இருப்பான்னு எல்லாம் யோசிக்கலWonderful lovely scene.
மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.
இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
ஒரு எபி பிபி இல்லாம படிக்கிறது உங்களுக்கு பொறுக்காதே...உங்க ஹீரோவ எங்க விஷ்ணு கிட்ட இருந்து கத்துக்க சொல்லுங்க கவிதாயினி அக்காஎங்கடா எங்க ஹீரோ????
நிறைய பொங்கல் வாங்குறான் என்று soft hero விஷ்ணுவை இறக்கி என் மனசை hurt பண்ணிட்ட சாரே......
நடு ராத்திரியில் தூங்காமல் கண்டதையும் கற்பனை பண்ணி கிட்டு இருக்கீங்கWonderful lovely scene.