dhanuja senthilkumar
Well-Known Member
Classicபெண்ணியம் பேசாத ஆண்மை
பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்
பெரிய பெரிய சிந்தனைகள்
பல வருடங்கள் ஆடிய கண்ணாமூச்சி
பாவையின் முகம் கண்டிட_காஞ்சனை
பாதி சந்தோஷம்
பாதி வேதனையில் முனக
பாரடி பெண்ணே .....
பாதி வாழ்வு நிறைவாகவும் _ உன்னோடு
பாதி வாழ்வு உணர்வாகவும் களித்திட
பாவி நெஞ்சம் துடிக்குதடி.....