ஹாய் பிரெண்ட்ஸ்.
ரொம்ப நீண்ட இடைவெளி. கொடுமையான நாட்கள்ப்பா. கொஞ்சம் கூட என் குடும்பம் எதிர்பார்த்தே இராத ஒரு இழப்பு என் தந்தையின் இழப்பு. என் கண்ணீரை பார்க்க ஒருபோதும் பிரியப்படாதவர் கண்ணீரை மட்டுமே கொடுத்து செல்வார் என்று எதிர்பார்க்காத தருணங்கள். கடினமான சில நாட்கள் என் வாழ்வில்.சற்றே மீண்டிருக்கிறேன் என நம்பிக்கையில் இப்போது உங்களை தேடி வந்துவிட்டேன்.
தாமரை நிலவு எனக்கு தொடர்ச்சியா எழுத முடியல. நானே முழுக்கதையும் மறுபடியும் படிக்கணும் போல. அதனால ஒரு புதுகதையோட உங்களை தேடி.
படிச்சிட்டு சொல்லுங்க பிரெண்ட்ஸ்.
KAVI IS WAITING
https://www.mallikamanivannan.com/புல்லாங்குழல்-தள்ளாடுதே/