Wow
செம எப்பி ரைட்டர்
ருஹா செம தைரியம்
துப்பாக்கி குண்டுகள் முன்பு
நடந்து வர சீன்
ஆரியனின் இதயம் ஒரு நிமிடம் நின்றது போல் உணர்ந்து பிறகு காப்பாற்றியது
செம2
வாய்மொழி தவிர்த்து
மனதின் குரலை புரிந்து கொள்வோம்
ருஹா சொன்னது
அவன் இதயத்தில் சாரலை பொழிய
அதை ரசித்து கொண்டே காபியை அருந்தினான்
இது படிச்சப்ப
ஒரு விரிந்த புன்னகை, மகிழ்ச்சி
நன்றி ரைட்டர்..