செம எப்பி
பனித்துளி சூடு தாங்க முடியல
Wow என்ன விதமான உவமை
ஏன் ஆர்யா
நீ கிட்ட இருப்பதால் காப்பாற்றின
நல்லது தான் நடந்திருக்கு
பயந்து ஓடாத
அன்பான, இரக்கமுள்ள அசுரன்
ருஹா உன்னை சரியா புரிஞ்சி வச்சிருக்கா
நீ தப்பிக்க முடியாது
இந்த அன்பு பாதையில் இருந்து
உன்னால விலக முடியாது....
மிஷால் கொசுத் தொல்லை
தாங்க முடியல
கண் முன்னே ஆர்யன் எப்படி காப்பாற்றினான் என்று பார்த்தும்
காதல் கதை
கரீமா கிட்ட உதவி கேட்டு
அடேய் போங்கடா....
கவிதை சூப்பர்
நன்றி ரைட்டர்.