புயல் காற்றில் விளக்காகவே 78

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow
செம எப்பி ரைட்டர் :love::love::love::love:
அந்த காதல் கவிதை அருமை
காதல் இவ்ளோ தருமா!! :love::love:
கொஞ்சமே கொஞ்சம் தையிரியமும் தந்து இருக்கலாம் ஆர்யனுக்கு
எவ்ளோ அருமையான இடம்
காபி குடிக்க
முதல் முறையாக கடல் காற்று வாங்க
எவ்ளோ அழகான சூழல்
மனதை திறந்து சொல்ல முடியாமல்
அவன் தவிப்பது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...
எவ்ளோ பெரிய டான் ஆ இருந்தாலும்
காதல் சொல்வது ரொம்பவே கஷ்டம் தான் போல:p
பஞ்சுமிட்டாய் வாங்கி தந்தது
அவளை காப்பாற்றியது
என்று அவனுடைய செயல்கள் ரொம்ப காதலை சொல்லுது
நம்ம டியூப் லைட் ருஹாவுக்கு புரியலையே
என்ன செய்ய....
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top