படிக்கும் போதே படபடப்பு
ஏன் தான் ருஹா
இப்படி செய்றா
நீங்க சொன்ன அறிவுரை தான் சரி...
அதை விட்டு விட்டு
எவ்ளோ நல்லவங்களா இருந்தாலும்
தனியா சந்திக்கப் போவது
முட்டாள் தனம்....
மிஷால் தான
இந்த டீச்சர அறிமுகப் படுத்தினான்
அவனுக்கு தெரியாதா
யாக்கூப் பத்தி
இவ்ளோ அசால்டா
ஆர்யன் கிட்ட தகவல் சொல்றான்
ஆர்யன டென்ஷன் ஆக்குறதே
முழுநேர வேலை நிறைய பேருக்கு
பாவம் அவன்...