சூப்பர் எப்பி ரைட்டர்
செல்பேசி வெளிச்சத்தில்
இருவரும் மாறி மாறி
ரசிச்சு பார்த்துக் கொள்வது செம
கையில் ஆதாரம் இருந்தும்
காட்டித் தராமல்
காக்கும் அன்பு ருஹாவுக்கு இருக்கு
ஆனால் இவானுக்காக என்று தான்
இருவரும் சொல்வாங்க..
கரீமா இன்னும்
அம்ஜத் வச்சு விளையாடிட்டே இருக்கா
பாவம் அவர்..