ரொம்ப சூப்பரான பதிவு
ஆனால் மனதும், கண்களும் கலங்கி விட்டது.
எனக்கும் துவா செய்ய தோணுது
உலகத்தில்
எந்த குழந்தையும்
சிறு வயதில் தாய், தந்தையை
இழக்க கூடாது..
இவான் என்ன ஒரு அற்புதமான குழந்தை.
நன்றி.
Very nice... Ivaan 's prayer, ruhana's belief and aryan's calculative moves all are emotional... Pity on him when he is going to realise his enemy is within his house... Waiting for that moment