Thank you Joவாழ்த்துக்கள் சொர்ணா......
வாவ், சூப்பர்ப் நியூஸ்,View attachment 3337View attachment 3338ஹாய் ஃப்ரண்ட்ஸ்
உயிர் தேடும் இளம்பூவே
காதலிக்கும் ஆசையில்லை
இரண்டு கதைகளும் நாகம்மை பதிப்பகம் மூலமாக உங்கள் கைகளில்.
Thanks to Mallika Akka and MM site readers.
வாசகர்கள் உங்ககிட்ட நிறைய பேசத் தோணுது. டைம் இருக்கும் போது கண்டிப்பா ஒரு சாட்டிங் போடலாம்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்