உங்க ஆதங்கம்தான் எனக்கும். அடையாளம் சீக்கிரம் முடிந்தது. இதுவும் அப்படியா? Not fair Kshipra. அதுவும், this is an interesting plotline with so much scope for your brand of story telling. @Kshipraஅச்சோ
இன்னும் அஞ்சே அஞ்சு அப்டேட்ஸ்தானா?
போங்கப்பா
நல்ல நல்ல கதையையெல்லாம் சீக்கிரம் சீக்கிரமா முடிச்சிடுறீங்க
முதலில் ஸ்ருதி
அப்புறம் ஹேமாவதி
இப்போ கௌரி லட்சுமி
பெரிய ஸ்டோரியா கொடுங்க, க்ஷிப்ரா டியர்
@Kshipra