ThangaMalar
Well-Known Member
ரெண்டு பேரும் நெருங்குறாங்க
அச்சோ
இன்னும் அஞ்சே அஞ்சு அப்டேட்ஸ்தானா?
போங்கப்பா
நல்ல நல்ல கதையையெல்லாம் சீக்கிரம் சீக்கிரமா முடிச்சிடுறீங்க
முதலில் ஸ்ருதி
அப்புறம் ஹேமாவதி
இப்போ கௌரி லட்சுமி
பெரிய ஸ்டோரியா கொடுங்க, க்ஷிப்ரா டியர்
@Kshipra
அஞ்சுன்னு நினைக்கறேன்..தெரியலை..பானுக்கா..நிறைய இடத்தை இன்னும் எழுதி முடிக்கலை..ஸோ எவ்வளவு அத்தியாயங்கள்னு ஐடியா இல்லை..
ஸ்மிரிதி - ரொம்ப பெரிய கதை..63 எபி அண்ட் சிலது two parts..அதைச் சின்னதுன்னு சொல்லிட்டீங்க
அடையாளம் கதையை அவங்க அவங்க விரும்பற அடையாளத்தை அடைந்த பின் எப்படிக் கொண்டு போயிருக்க முடியும்?..அர்ஜெண்டா முடிக்கலை போதும்னு நினைச்சு முடிச்சிட்டேன்..
கௌரி - பார்க்கலாம் எவ்வளவு தூரம் அவளை எழுத முடியும்னு
உங்க ஆர்வத்துக்கு நன்றி..
உங்க ஆதங்கம்தான் எனக்கும். அடையாளம் சீக்கிரம் முடிந்தது. இதுவும் அப்படியா? Not fair Kshipra. அதுவும், this is an interesting plotline with so much scope for your brand of story telling. @Kshipra
yes..scope irukku..ஆனா என்னாலே அதை utilise செய்யது கொள்ள முடியுமான்னு தெரியலை..ஆதங்கமே வேணாம்..அப்போதான் அடுத்த புதுக் கதைக்குப் போக முடியும்..
ஆர்வத்துக்கு நன்றி கவிதா