புதுமணம் : மறுமணம் 39 2

Advertisement

Deepa priyesh

New Member
க்ஷிப்ரா... உங்கள் எழுத்து நடை வித்தியாசத்தை மற்ற கதைகளில் தெரிந்து கொண்டேன்... ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இதை உணர்கிறேன்... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேன் மேலும் உங்கள் எழுத்து பயணம் தொடர...
 

Mathykarthy

Well-Known Member
Super sis.. Sivasankara kourisankara parkkum podhu makizhchi. Appada oruvazhiya serthu vachiteenga. Ungaloda ezhuthu nadai arumai. Varnanaikalum azhagu. Evvalo visayangalai adhil kondu vareenga. Unga effort theriyuthu ungaloda sernthu nangalum neraya therinchukirom. Thanks sis..
 

padhusbi

Well-Known Member
ஆயிரம்தான் நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தந்தாலும் மன்மதன் லீலைகள் இருந்தாலும் சாப்பாடு முக்கியம் அமைச்சரே
HAHAHAHA
 

KavithaC

Well-Known Member
அருமை. ருத்ர தாண்டவம் மட்டுமே தெரியும். அந்த ஒரு பாராவில் நீங்க சொன்ன அத்தனை விஷயமும் எனக்கு புதிய தகவல். அர்த்தங்களையும் சேர்த்து கொடுத்தமைக்கு நன்றி க்ஷிப்ரா.

நீங்க சொன்ன தகவல்களை தேடிப் பார்க்க தூண்டுகிறது உங்க எழுத்து.(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top