புதுமணம் : மறுமணம் - 22

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
என்னடா உங்களை காணோமேன்னு நினைச்சு இப்பதான் உங்களுக்கு ஒரு பாட்டை போடலாம்னு நினைச்சா... நீங்க இப்படி சொல்லி இருக்கீங்க... :(:(


எப்படி இப்படிப் பாட்டு பிடிச்சு (கரெக்ட்டா) போடுறீங்க..ரிப்ளே எழுதின வார்த்தைகளை வைச்சு? இந்தக் கதையோட திரிலே உங்க குண்டலினி பிரமாதமா வேலை பார்க்குது.:) stay blessed sindu sis
 

SINDHU NARAYANAN

Well-Known Member
என்னோட குண்டலினி சக்தி வேலை பார்க்கிறது இருக்கட்டும்... சிவா & கௌரி குண்டலினி சக்திக்கு என்ன ஆச்சு??? எப்ப வருவாங்க??? :unsure::unsure:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
என்னோட குண்டலினி சக்தி வேலை பார்க்கிறது இருக்கட்டும்... சிவா & கௌரி குண்டலினி சக்திக்கு என்ன ஆச்சு??? எப்ப வருவாங்க??? :unsure::unsure:

இரண்டாம் கல்யாணம் தானே என்ன அவசரம்னு ஜமுனா நினைக்கறாங்க அதான் லேட்டாகுது
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இரண்டாம் கல்யாணம் தானே என்ன அவசரம்னு ஜமுனா நினைக்கறாங்க அதான் லேட்டாகுது
அப்படினா சிவாவோட கஷ்டத்துல தோள் கொடுப்பாங்களா?? இல்லையில அப்ப அவங்களை தூக்கி தூரமா வையுங்க.... கௌரியை தூக்கி பக்கத்துல வையுங்க... இந்தம்மாவுக்கு என்ன அவசரம்ன்னு நினைப்பு... ஆனா சிவாவுக்கு அவசியம்...
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அப்படினா சிவாவோட கஷ்டத்துல தோள் கொடுப்பாங்களா?? இல்லையில அப்ப அவங்களை தூக்கி தூரமா வையுங்க.... கௌரியை தூக்கி பக்கத்துல வையுங்க... இந்தம்மாவுக்கு என்ன அவசரம்ன்னு நினைப்பு... ஆனா சிவாவுக்கு அவசியம்...

வைப்பான்..தூர சிவாவே வைப்பான்..அதைச் செய்ய டயமெடுக்குது..வெயிட் பண்ணுங்க..எழுதி முடிச்சவுடனே அப்லொட் செய்திடுவேன்..
 

Sainandhu

Well-Known Member
வைப்பான்..தூர சிவாவே வைப்பான்..அதைச் செய்ய டயமெடுக்குது..வெயிட் பண்ணுங்க..எழுதி முடிச்சவுடனே அப்லொட் செய்திடுவேன்..

இட்லியே காரச்சட்னி வேண்டாம்னு ஒதுக்கப்போகுதா..?
அப்ப கௌரிக்கு ரிலீஃப் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top