chitra ganesan Well-Known Member Jan 9, 2021 #14 சிவபுராணம் கேட்க வருகிறார் மாலினி. இதனால் எல்லோருக்கும் தெளிவு கிடைத்தால் சந்தோசம் தான்.முக்கியமா சிவாவுக்கு..
சிவபுராணம் கேட்க வருகிறார் மாலினி. இதனால் எல்லோருக்கும் தெளிவு கிடைத்தால் சந்தோசம் தான்.முக்கியமா சிவாவுக்கு..
Nilaajothi Well-Known Member Jan 9, 2021 #15 அருமையான பதிவு, அனைவர் மன குழப்பத்தையும் தன் பேச்சால் மாலினி ஒத்தி வைத்து விட்டார், நாளை சிவ புராணம் கேட்க சென்னை வருகிறாரா, அவர் வரவு சிவா, கௌரி திருமண உறவை ஏற்படுத்தும் வரவாக இருக்கட்டும்
அருமையான பதிவு, அனைவர் மன குழப்பத்தையும் தன் பேச்சால் மாலினி ஒத்தி வைத்து விட்டார், நாளை சிவ புராணம் கேட்க சென்னை வருகிறாரா, அவர் வரவு சிவா, கௌரி திருமண உறவை ஏற்படுத்தும் வரவாக இருக்கட்டும்
தரணி Well-Known Member Jan 9, 2021 #16 super... akka husbandya irukurathai vida avar brokerya sariya irupaar pola.... athu kuda siva puriyama pesuraan... aana konjam kuda poosi mulugama avanoda veetu aalkal paathi theliva solluraan.... malini thaan mudivu edukka porangala ... enna mudivu....
super... akka husbandya irukurathai vida avar brokerya sariya irupaar pola.... athu kuda siva puriyama pesuraan... aana konjam kuda poosi mulugama avanoda veetu aalkal paathi theliva solluraan.... malini thaan mudivu edukka porangala ... enna mudivu....
S Saroja Well-Known Member Jan 9, 2021 #18 கொஞ்சம் தெளிஞ்சு வந்த சிவாவ பங்கு கேட்டு குழப்பி இப்படி ராத்திரியில் போய் கல்யாணம் பேச வச்சாச்சு கௌரி இப்ப குழப்பத்துல மாலினி சிவபுராணம் கேட்டு சுப மங்களமா முடிப்பாளா
கொஞ்சம் தெளிஞ்சு வந்த சிவாவ பங்கு கேட்டு குழப்பி இப்படி ராத்திரியில் போய் கல்யாணம் பேச வச்சாச்சு கௌரி இப்ப குழப்பத்துல மாலினி சிவபுராணம் கேட்டு சுப மங்களமா முடிப்பாளா
J jayanthi balakrishnan Well-Known Member Jan 9, 2021 #20 S true all happenings r sivaaa pooranam.what a family he is having.